எள்ளப் படுமரபிற்று ஆகலும் உள்பொருளைக்கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றிஉள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்உள்ளிய ஒற்றாள் குணம்.