தோள்வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்ஆசைக் கடலுள் ஆழ்வார்.