இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்விரிகட லூடுசெல் வானும் இம்மூவர்அரிய துணிந்துவாழ் வார்.