நன்றிப் பயன்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்மன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றிவைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்எச்சம் இழந்துவாழ் வார்.