கொட்டி அளந்தமையாப் பாடலும் தட்டித்துப்பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான்ஆளும் கலங்கா முறுதலும் இம்மூன்றும்கேள்வியுள் இன்னா தன.