அலந்தார்க்கொன்று ஈந்த புகழும் துளங்கினும்தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடிநாள்நாளும் நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்கேள்வியுள் எல்லாந் தலை.