கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்தண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணியமாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்பூவைப்பூ வண்ணன் அடி.