ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய் வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின் மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழச் சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான்.409