ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்கமாதர் மான்பிணை மறியொடு மறுகக்கார்தொடங் கின்றே காலைநேரிறை முன்கைநின் உள்ளியாம் வரவே.