எதில பெய்ம்மழை காரென மயங்கியபேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கிஎவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின்தகையெழில் வாட்டுநர் அல்லர்முகையவிழ் புறவுஇன் நாடிறந் தோரே.