கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர்தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவதுமாற்றருந் தானை நோக்கிஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே.