வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்தினிநன்னுதல் யானே செலஒழிந் தனனேமுரசுபாடு அதிர ஏவிஅரசுபடக் கடக்கும் அருஞ்சமத் தானே.