மாலை வெண்காழ் காவலர் வீசநறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்புன்புல நாடன் மடமகள்நலங்கினர் பணைத்தோள் விலங்கின செலவே.