எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர்பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும்தண்பத வேனில் இன்ப நுகர்ச்சிஎம்மொடு கொண்மோ பெருமநின்எம்மெல் ஓதி அழிவிலள் எனினே.