நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த்தண்ணிய வாயினும் வெய்ய மன்றமடவரல் இந்துணை ஒழியக்கடமுதிர் சோலைய காடிறத் தேற்கே.