வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்காடுஇறந் தனரே காதலர்நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே.