வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்துசெலவுஅயர்ந் தனையால் நீயே நன்றுநின்னயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்முறுவல் காண்டலின் இனிதோஇறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே.