விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகைபூக்கொய் மகளிரின் தோன்றும் நாடபிரியினும் பிரிவ தன்றேநின்னொடு மேய மடந்தை நட்பே.