மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்துறுகல் அடுக்கத்து அதுவே பணைத்தோள்ஆய்தழை நுடங்கும் அல்குல்காதலி உறையும் நனிநல் லூரே.