நம்முறு துயரம் நோக்கி அன்னைவேலன் தந்தா ளாயின்அவ் வேலன்வெறிகமழ் நாடன் கேண்மைஅறியுமோ தில்ல செறியெயிற் றோயே.