சுரும்புணக் களித்த புகர்முக வேழம்இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூநின்குன்றுகெழு நன்னாட்டுச் சென்ற பின்றைநேரிறைப் பணைத்தோள் ஞெகிழவாரா யாயின் வாழேம் தெய்யோ.