அம்ம வாழி தோழி நாளும்நன்னுதல் பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும்ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறிநப்பிரிந்து உறைதோர் மன்றநீவிட்டனை யோஅவர் உற்ற சூளே.