அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவிஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்புமுயங்காது கழிந்த நாள்இவள்மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்.