அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடுஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்இவட்குஅமைந் தனெனால் தானேதனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே.