மணந்தனை அருளாய் ஆயினும் பையத்தணந்தனை யாகி உய்ம்மோ நும்மூர்ஒண்தொடி முன்கை ஆயமும்தண்துறை யூரன் பண்டெனப் படற்கே.