கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுறமையல் நெஞ்சிற்கு எவ்வம் தீரநினக்குமருந் தாகிய யான்இனிஇவட்குமருந்து அன்மை நோம்என் நெஞ்சே.