மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்நின்று உழியும் செல்லார் விடல்.