செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப்புலம்தீர்ந்து இனிய வாயின புறவேபின்னிருங் கூந்தல் நன்னலம் புனையஉள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடுமுளெயிற்று அரிவையாம் வந்த ஆறே.