பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்துனிமலர் துயரமொடு அரும்படர் உழப்போள்கையறு நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச்சிறுவரைத் தங்குவை யாயின்காண்குவை மன்ஆல் பாணஎம் தேரே.