பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச்செலவுநீ நய்னதனை யாயின் மன்றஇன்னா அரும்படர் எம்வயின் செய்தபொய்வ லாளர் போலக்கைவல் பாணஎம் மறாவா தீமே.