பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்புஅம்கண் இருவிசும்பு அதிர ஏறொடுபெயல்தொடங் கின்றே வானம்காண்குவம் வம்மோ பூங்க ணோயே.