புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்துஇனையல் வாழியோ இகுளை வினைவயின்சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காதுநம்மினும் விரையும் என்பவெம்முரண் யானை விறல்போர் வேந்தே.