பெய்பன் நலிய உய்தல்செல் லாதுகுருகினம் நரலும் பிரிவருங் காலைத்த்ஹுறந்தமை கல்லார் காதலர்மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே.