நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றைஅடர்பொன் என்னச் சுடரிதழ் பகரும்கான்கெழு நாடன் மகளோஅழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே.