தேர்செல அழுங்கத் திருவில் கோலிஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றேவேந்துவிடு விழுத்தொழில் ஒழியயாந்தொடங் கின்னால் நின்புரந் தரலே.