கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றைகுருளைப் பன்றி கொள்ளாது கழியும்சுரன்அணி வாரா நின்றனள் என்பதுமுன்னுற விரந்தநீர் உரைமின்இன்நகை முறுவல்என் ஆயத்தோர்க்கே.