துறந்ததன் கொண்டு துயரடச் சாஅய்அறம்புலந்து பழிக்கும் அண்க ணாட்டிஎவ்வ நெஞ்சிற்கு ஏம மாகவந்தன ளோநின் மகளேவெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே.