சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்நும்மொன்று இரந்தனென் மொழிவல் எம்மூர்ஆய்நயந்து எடுத்த ஆய்நலம் கலினஆரிடை இறந்தனள் என்மின்நேர் இறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே.