நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்றுகாடுபடு தீயின் கனலியர் மாதோநல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப்பூப்புரை உண்கண் மடவரல்போக்கிய புணர்த்த அறனில் பாலே.