குரவம் மலர மரவம் பூப்பச்சுரன்அணி கொண்ட கானம் காணூஉஅழுங்குக செய்பொருள் செலவுஎன விரும்பிநின்அம்கலிழ் மாமை கவினவந்தனர் தோழிநம் காத லோரே.