திருந்திழை அரிவை நின்னலம் உள்ளிஅருஞ்செயல் பொருட்பிணி பெருந்திரு உறுகெனச்சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்சிறுகண் யானை திரிதரும்நெறிவிலங்கு அதர கானத் தானே.