அம்ம வாழி தொழி சிறியிலைக்குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇயவாவல் உகக்கும் மாலையும்இன்றுகொல் காதலவர் சென்ற நாடே.