வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்வெஞ்சுரக் கவலை நீந்திவந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே.