கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்மண்புரை பெருகிய மரம்முளி கானம்இறந்தன ரோநம் காதலர்மறந்தன ரோதில் மறவா நம்மே.