பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்பூசல் கேளார் சேயர் என்பவிழைநெகிழ் செல்லல் உறீஇக்கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே.