கொடிச்சி கூந்தல் போலத் தோகைஅம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன்வந்தனன் எதிர்ந்தனர் கொடையேஅம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே.