கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவைவிஅளைந்த செறுவில் தோன்றும் நாடன்வாராது அவண்உறை நீடின் நேர்வளைஇணை ஈர் ஓதி நீயழத்துணைநனி இழக்குவென் மடமை யானே.