சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடுகுறுங்கை இரும்புலி பொரூஉம் நாடன்நனிநாண் உடைமையம் மன்றபனிப்பயந் தனநீ நய்ந்தோள் கண்ணே.