குன்றக் குறுவன் காதல் மடமகள்அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்பெருவரை நாடன் வரையும் ஆயின்கொடுத்தனெம் ஆயினோம் நன்றேஇன்னும் ஆனாது நன்னுதல் துயிரே.