அம்ம வாழி தோழி நம்மூர்நனிந்துவந்து உறையும் நறுந்தண் மார்வன்இன் இனி வாரா மாறுகொல்சின்னிரை ஓதிஎன் நுதல்பசப் பதுவே.